முனிவு
muṉivu
பொருள்கள் · Senses
1.
கோபம்
— anger, hatred
2.
என்று அவன் இறைஞ்ச நோக்கி, இரக்கமும் முனிவும் எய்தி ()
3.
வெறுப்பு
4.
அமிழ்த மியைவ தாயினு மினிதெனத் தமிய ருண்டலு மிலர முனிவிலர் துஞ்சலு மிலர் (புறநானூறு)
5.
சினம், ஒறுத்தல் எ-டு ஈசனார் முனிவு.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bjjqpsj9/
தமிழ்“முனிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bjjqpsj9/APA
Oliyon Research. (2026). முனிவு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/bjjqpsj9/MLA
"முனிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bjjqpsj9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment