அடையாள வில்லை அனுப்புதல்

aṭaiyāḷa villai aṉupputal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தகவல் தொடர்பு வழித்தடத்தை ஒன்றுக்கு மேற்பட்டவர் பிடித்துக் கொள்வதைத் தடுக்கும் ஒரு தொழில் நுட்பம். தகவல் தொடர்பு அமைப்பில் ஒரே ஒருமுறை மட்டும் வருமாறு குறியீடு இடப்பட்ட அடையாள வில்லை. ரேமில் உள்ள அடையாள வில்லையை வைத்திருக்கும் ஒரே ஒரு கணினி மட்டுமே தகவல்களை அனுப்பிப் பெறமுடியும். இரயில்வே சமிக்கை முறை யிலிருந்து அடையாள வில்லையை அனுப்பிப் பெறும் முறை பெறப்பட்டது. இரண்டு இரயில்கள் ஒரே பாதையில் வந்து மோதிக்கொள்வதை தடுப்பதற்காக அடையாளவில்லை அல்லது பேட்டனை முன்னும், பின்னும் எடுத்துச் செல்வார்கள். — token passing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1462)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bj464vdq/

தமிழ்
“அடையாள வில்லை அனுப்புதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bj464vdq/
APA
Oliyon Research. (2026). அடையாள வில்லை அனுப்புதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bj464vdq/
MLA
"அடையாள வில்லை அனுப்புதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bj464vdq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment