கேப்ரியோமைசின்

kēpriyōmaiciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மருந்தினால் குணமாகாத காச நோயாளிகளுக்கு சிரை வழி செலுத்தப்படும் ஒரு வலுவற்ற காசநோய் எதிர்ப்பு மருந்து. இது கானாமைசின், வயோமைசின் ஆகியவற்றுடன் சேர்ந்து குறுக்குத் தடையாக அமையும். — capreomycin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 248)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bg27nzd3/

தமிழ்
“கேப்ரியோமைசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bg27nzd3/
APA
Oliyon Research. (2026). கேப்ரியோமைசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bg27nzd3/
MLA
"கேப்ரியோமைசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bg27nzd3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment