மொக்கு

mokku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூக்கும் செடிகொடிகளில் மலர்வதற்கு முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை. மலரும் முன் ஆனால் மலரும் நிலைக்கு நெருங்கிய நிலையில் உள்ள மலர் (மலரும் பருவத்தை அடைந்த அரும்பு).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொக்கு)
2.
மொட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொக்கு)
3.
முட்டாள் (ஈழத்துப் பேச்சு வழக்கு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொக்கு)

தொகுதிகள் · Categories: பூக்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bfqgd3vk/

தமிழ்
“மொக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bfqgd3vk/
APA
Oliyon Research. (2026). மொக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bfqgd3vk/
MLA
"மொக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bfqgd3vk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment