சாய்வுப் பொறிப்புக் குவளை

cāyvup poṟippuk kuvaḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சாய்வு பொறிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி அல்லது மரக்குவளை. இது தளத்தைப் பாழ்படுத்தி விடாமல் தவிர்ப்பதற்காக ஒரு விரிந்த பரப் பளவில் ஒரு அறைகலன் நிற்குமாறு அதன் பளுவைப் பரவலாக்குவதற்கு உதவுகிறது — caster cup
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 142)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bewpcbcs/

தமிழ்
“சாய்வுப் பொறிப்புக் குவளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bewpcbcs/
APA
Oliyon Research. (2026). சாய்வுப் பொறிப்புக் குவளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bewpcbcs/
MLA
"சாய்வுப் பொறிப்புக் குவளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bewpcbcs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment