வெளில்
veḷil
பொருள்கள் · Senses
1.
யானை கட்டும் தறி/இடம்; யானைத்தறி; கட்டுத்தறி
களிறிலவாகிய புல்லரைநெடுவெளில் (புறநா. 127)
2.
தயிர் கடையும் தறி/மத்து
3.
கம்பம்
4.
அணில்
நீடுமரச்சோலை விழைவெளிலாடுங் கழைவளர் நனந்தலை (அகநா. 109). (பிங்.)(புறநா. 127)
5.
வெண்மை
6.
தயிர் கடை மத்து, யானைத் தூண், கப்பம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bbtgacz3/
தமிழ்“வெளில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bbtgacz3/APA
Oliyon Research. (2026). வெளில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bbtgacz3/MLA
"வெளில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bbtgacz3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment