இரத்தினக் கவிராயர்

irattiṉak kavirāyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் இரசை வடமலையப்பப் பிள்ளை மீது புலவர் ஆற்றுப்படை என்னும் நூலைப் பாடியவர். திருப்பேரைத் திருமணிமாலையும் இவரால் செய்யப்பட்டது. காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 567)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bbt7qcaw/

தமிழ்
“இரத்தினக் கவிராயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bbt7qcaw/
APA
Oliyon Research. (2026). இரத்தினக் கவிராயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bbt7qcaw/
MLA
"இரத்தினக் கவிராயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bbt7qcaw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment