என்பான்

eṉpāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
என்று சொல்பவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (என்பான்)
2.
என்று சொல்லப்படுபவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (என்பான்)
3.
என்று கூறப்படுவான், (குறள் 41, 42, 47, 147); நன்கு மதிக்கப்படுவான், சொல்லப் படுவான், (குறள் 281), தெளிந்திருப்பான், கருதுகின்றவன், (குறள் 628); கூறுபவன், (குறள் 850).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 90)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bbdhysjr/

தமிழ்
“என்பான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bbdhysjr/
APA
Oliyon Research. (2026). என்பான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bbdhysjr/
MLA
"என்பான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bbdhysjr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment