ஆறு

āṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரிய அளவில் உயர்ந்த நிலப்பகுதில் இருந்து தாழ்வானா பகுதி நோக்கி ஓடும் நீர்வழி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆறு)
2.
வழி, பாதை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆறு)
3.
வெப்பம் மிகுந்த பொருள் காலப்போக்கில் வெப்பம் தணிவது (குறைவது).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆறு)
4.
முழு எண் வரிசையில் ஐந்துக்கு அடுத்த எண். இதனை அரபி-இந்திய எண்ணெழுத்தில் 6 எனக்குறிப்பர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆறு)
5.
குணமாகு (உடல் ஆரோக்கிய நிலை தொடர்பாக)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆறு)
6.
சரியாகு (உடல் ஆரோக்கிய நிலை தொடர்பாக)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆறு)
7.
நதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆறு)
8.
ஓர் எண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆறு)

தொகுதிகள் · Categories: ஆறுகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ba8fzs2n/

தமிழ்
“ஆறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ba8fzs2n/
APA
Oliyon Research. (2026). ஆறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ba8fzs2n/
MLA
"ஆறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ba8fzs2n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment