கடற்பஞ்சு ஈயம்

kaṭaṟpañcu īyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடற்பஞ்சு போன்று துளையுடைய ஈயம். இது சேம மின்கலத்தில் எதிர்மின் முனைத் தகடுகளாகப் பயன்படுத்தப்படுகிறது — sponge lead
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 582)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b9zq3htg/

தமிழ்
“கடற்பஞ்சு ஈயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9zq3htg/
APA
Oliyon Research. (2026). கடற்பஞ்சு ஈயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b9zq3htg/
MLA
"கடற்பஞ்சு ஈயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9zq3htg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment