இயக்கப் பெயரீடு

iyakkap peyarīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினியிலுள்ள இயக்ககங்களுக்கு பெயர் சூட்டல்.ஒரெழுத்தாகவும் இருக்கலாம்.ஒரு பெயராகவும் இருக்கலாம்.இயக்க முறைமை அல்லது பிணைய வழங்கன் இந்தப் பெயரைக் கொண்டே அந்த வட்டகத்தை அடையாளம் காணும். எடுத்துக்காட்டாக,பீசிக்களில் எப்போதுமே நெகிழ்வட்டு இயக்ககங்கள் A, B என்றும், நிலை வட்டகம் C என்றும் பெயர் பெறுகின்றன — drive mapping
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 159)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b9hjerza/

தமிழ்
“இயக்கப் பெயரீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9hjerza/
APA
Oliyon Research. (2026). இயக்கப் பெயரீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b9hjerza/
MLA
"இயக்கப் பெயரீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9hjerza/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment