கல்யாணி
kalyāṇi
பொருள்கள் · Senses
1.
கலியாணி
திரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல்யாணி (கந்தரலங். 80).
2.
கலியாணகுணங்களை உடையவள்
3.
கருநாடக இசையில் ஓர் இராகம் ()
4.
இந்துச்சமயப் பெண்களின் பெயர்களுள் ஒன்று
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b8x5zzqk/
தமிழ்“கல்யாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/b8x5zzqk/APA
Oliyon Research. (2026). கல்யாணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b8x5zzqk/MLA
"கல்யாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/b8x5zzqk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment