டிஎஸ்ஆர்

ṭiesār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுத் தொகுதி தயார் என்று பொருள்படும் Data Set Ready என்ற சொல் தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். தொடர் வரிசைத் தரவுத் தொடர்பில் அனுப்பப்படும் ஒரு சமிக்கை. ஒர் இணக்கி அது இணைக்கப்பட்டுள்ள கணினிக்கு தான் பணியாற்றத் தயாராக இருக்கும் நிலையைத் தெரிவிக்கும் சமிக்கை. ஆர்எஸ்-232-சி இணைப்புகளில் தடம் 6-ல் அனுப்பப்படும் வன்பொருள் சமிக்கை. — DSR
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 490)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b7tdhn4n/

தமிழ்
“டிஎஸ்ஆர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b7tdhn4n/
APA
Oliyon Research. (2026). டிஎஸ்ஆர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b7tdhn4n/
MLA
"டிஎஸ்ஆர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b7tdhn4n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment