சான்றாண்மை

cāṉṟāṇmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந் தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சான்றாண்மை)
2.
பெருந்தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சான்றாண்மை)
3.
பொறுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சான்றாண்மை)
4.
கள்ளிறக்குந் தொழில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சான்றாண்மை)
5.
ஞானம், சால்புடைமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 177)
6.
நல்ல குணங்களும், நல்ல செயல்களும் நிறைந்திருப்பவர்கள், (குறள் 99)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 127)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b6um43up/

தமிழ்
“சான்றாண்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b6um43up/
APA
Oliyon Research. (2026). சான்றாண்மை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/b6um43up/
MLA
"சான்றாண்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b6um43up/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment