நூழில்

nūḻil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொன்றுகுவிக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நூழில்)
2.
மிடைந்த போர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நூழில்)
3.
வீரனொருவன் பகைமன்னர் சேனையைக் கொன்று தன் வேலைத் திரித்து ஆடுதலைக் கூறும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நூழில்)
4.
கொள்ளையடித்தோர் மக்களைக் கொன்றுகுவிக்கும் இடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நூழில்)
5.
குவிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நூழில்)
6.
கொடிப்பிணக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நூழில்)
7.
ஒரு கொடிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நூழில்)
8.
கொடிக்கொற்றான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நூழில்)
9.
திரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நூழில்)
10.
யானை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நூழில்)
11.
தொளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நூழில்)
12.
செக்கு .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நூழில்)
13.
கொன்று குவித்தல், அலை, ஒரு கொடி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 258)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b5z8aate/

தமிழ்
“நூழில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b5z8aate/
APA
Oliyon Research. (2026). நூழில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/b5z8aate/
MLA
"நூழில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b5z8aate/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment