குளோரின் பாசிகம்

kuḷōriṉ pācikam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(Cl2) இது பசுமஞ்சள் நிறமுடைய ஒரு நச்சுவாயு, நிற நீக்கம், நுணமத தடைக் காப்பு. போருக்கான் நச்சு ஆயுதங்கள் ஆகியவற்றில் பயன்படும் நெஞ்சைத் திணறடிக்கும் கார மணமுடைய வாயுத் தனிமம். சோடியம் குளோரைடுக் கரைசலை மின்னால் பகுப்பதன் மூலம் இது பெறப்படுகிறது. துணிகளைச் சலவை செய்வத்ற்கும், நீரினைத் தூய்மையாக்குவதற்கும், நச்சு வாயுவாகவும் பயன்படுத்தப்படுகிறது — chlorine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 159)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b5xej579/

தமிழ்
“குளோரின் பாசிகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b5xej579/
APA
Oliyon Research. (2026). குளோரின் பாசிகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b5xej579/
MLA
"குளோரின் பாசிகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b5xej579/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment