மங்குல்

maṅkul
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேகம் ()
மங்குறோய் மணி மாட... நெடு வீதி ( 41, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மங்குல்)
2.
மூடுபனி
மங்குல் மனங்கவர ( 9. 45)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மங்குல்)
3.
ஆகாயம்
மங்குல்வாய் விளக்கு மண்டலமே ( 177)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மங்குல்)
4.
இரவு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மங்குல்)
5.
இருட்சி
மங்குல் மாப்புகை (103).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மங்குல்)
6.
திசை
புயன்மங்குலி னறை பொங்க (105, 25)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மங்குல்)
7.
இருள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 319)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b4muspsc/

தமிழ்
“மங்குல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b4muspsc/
APA
Oliyon Research. (2026). மங்குல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/b4muspsc/
MLA
"மங்குல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b4muspsc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment