உருமாற்று பொருள்

urumāṟṟu poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொருளின் வடிவத்தை அல்லது பண்புகளை மாற்றுகிற ஒரு பொருள்; அல்லது உயிரியல் துலங்கலை உண்டாக்கும் பொருள்; உடலில் உற்பத்தியாகும் இன்டர்ஃபெரான் எனப்படும் இடையீட்டுப் பொருள் போன்ற ஒரு பொருள். நோய்த் தடைக் காப்பு முறையைத் தூண்டிவிடக்கூடும் — modifier
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 696)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b3rpnqam/

தமிழ்
“உருமாற்று பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b3rpnqam/
APA
Oliyon Research. (2026). உருமாற்று பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b3rpnqam/
MLA
"உருமாற்று பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b3rpnqam/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment