கவண்கல்
kavaṇkal
பொருள்கள் · Senses
1.
கல்லெறிய உதவும் ஒரு கருவி அல்லது ஆயுதம். இது மரக்கிளையின் பிரிவு அல்லது கவை போன்ற ஒன்றால் செய்யப்பட்டிருக்கும். மான் கொம்பு போன்ற இரண்டிலும் கயிறு அல்லது தோலால் செய்த வாரில் கட்டி, நடுவே சிறு கல் வைத்து இழுத்து எறியப் பயன்படும் ஒரு சிறு கருவி அல்லது ஆயுதம்.
— catapult, slingshot
தொகுதிகள் · Categories: கருவிகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b25u9jys/
தமிழ்“கவண்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/b25u9jys/APA
Oliyon Research. (2026). கவண்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/b25u9jys/MLA
"கவண்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/b25u9jys/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment