விழிக்கீழ்த்தோல் வீக்கம்

viḻikkīḻttōl vīkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விழிகளின் கீழ்ப்பகுதியில் உள்ள தோல் அழற்சியுற்று, வீக்கமடைந்து, தொங்குதல். புகை பிடிப்பதாலும், தூக்கமின்மையாலும் அங்குள்ள இரத்த நாளங்கள் வீங்கி இவ்வாறு ஏற்படுகிறது — baga
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: விழிக்கீழ்த்தோல் தொங்கல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 178)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/azkg2xge/

தமிழ்
“விழிக்கீழ்த்தோல் வீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/azkg2xge/
APA
Oliyon Research. (2026). விழிக்கீழ்த்தோல் வீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/azkg2xge/
MLA
"விழிக்கீழ்த்தோல் வீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/azkg2xge/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment