ஆய்

āy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாய்; அம்மா
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆய்)
2.
ஆயர்; இடையர்"ஆய்: ஆயென்னேவல், இடையர்க்குரியது, முன்னிலையொருமைவிகுதி" - Book Name: A manual Dictionary of the Tamil language; publ. by the Jaffna-book society, American mission press. Year: 1842
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆய்)
3.
தெரிந்தெடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆய்)
4.
களைந்து எடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆய்)
5.
ஆராய்; நுட்பமாய்ப் பார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆய்)
6.
பறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆய்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aymtx5fz/

தமிழ்
“ஆய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/aymtx5fz/
APA
Oliyon Research. (2026). ஆய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aymtx5fz/
MLA
"ஆய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/aymtx5fz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment