நினைவகத்தில் தங்கியிருக்கும் பொட்டலம்

niṉaivakattil taṅkiyirukkum poṭṭalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியின் அடிப்படை சேமிப்பகத்தில் ஏற்றப்படும் மென்பொருள். நேர மெடுக்கும் அலுவலகப் பணிகளைச் செய்வதற்கு அழைக்கப் படும்வரை அது காத்திருக்கிறது — memory resident package
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 922)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ay23t9hc/

தமிழ்
“நினைவகத்தில் தங்கியிருக்கும் பொட்டலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ay23t9hc/
APA
Oliyon Research. (2026). நினைவகத்தில் தங்கியிருக்கும் பொட்டலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ay23t9hc/
MLA
"நினைவகத்தில் தங்கியிருக்கும் பொட்டலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ay23t9hc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment