சேர்மான மீச்சேர்ம இணைவு

cērmāṉa mīccērma iṇaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடைவிளைவுப் பொருள் எதனையும் பிளந்திடாதவாறு, பூரிதமடையாத குழுமங்களின் எதிரெதிர் வினையின் வாயிலாக மூலக்கூறுகள் ஒருங்கிணைகின்ற ஒரு வேதியியல் வினை — a d d i t i on polymerization
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 19)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/axuez5rp/

தமிழ்
“சேர்மான மீச்சேர்ம இணைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/axuez5rp/
APA
Oliyon Research. (2026). சேர்மான மீச்சேர்ம இணைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/axuez5rp/
MLA
"சேர்மான மீச்சேர்ம இணைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/axuez5rp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment