இயல்மொழி வாழ்த்து

iyalmoḻi vāḻttu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்திந்தக்குடியில் பிறந்தவர்கட்கு இந்திந்த இயல்புண்டு என்று கூறி, இந்த இயல்பு உன்னிடம் இருப்பதனால், அன்னார் இந்தப் பொருளைத் தந்தனர். அவர்களைப்போல் நீயும் தருக என உயர்ந்தோர் வாழ்த்திக் கூறல். (உ-ம்) புறநானூற்றில் உள்ள பாடல்கள்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 437)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/axsvtx7u/

தமிழ்
“இயல்மொழி வாழ்த்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/axsvtx7u/
APA
Oliyon Research. (2026). இயல்மொழி வாழ்த்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/axsvtx7u/
MLA
"இயல்மொழி வாழ்த்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/axsvtx7u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment