நேமிநாதம்

nēminātam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* நேமிநாதம் - 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் சுருக்கமாக எழுதப்பட்டது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேமிநாதம்)
2.
இது ஒர் இலக்கண நூல். வெண்பாவால் அமைந்தது. இதனைப் பாடியவர் குண வீரபண்டிதர். காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு. இது சின்னூல் என்றும் கூறப்படும்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 526)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aw2sjkvk/

தமிழ்
“நேமிநாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aw2sjkvk/
APA
Oliyon Research. (2026). நேமிநாதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/aw2sjkvk/
MLA
"நேமிநாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aw2sjkvk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment