புகழ்சோழ நாயனார்
pukaḻcōḻa nāyaṉār
பொருள்கள் · Senses
1.
அரசர். உறையூர்-சோழநாடு. சிறந்த சிவ பத்தர். அதியமானுடன் போர் தொடுத்த பொழுது, அவன் படை வீரர்கள் தலைகளை இவன் வீரர்கள் வெட்டிக் கொணர்ந்து காட்டினார். அத்தலைகளில் ஒன்று சிவனடியார் தலையாய் இருக்க, அத்தலையை ஏந்தித் திருவைந்தெழுத்து ஒதித் தீக்குளித்தவர். சங்கவழிபாடு (63).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/avw5jmqm/
தமிழ்“புகழ்சோழ நாயனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/avw5jmqm/APA
Oliyon Research. (2026). புகழ்சோழ நாயனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/avw5jmqm/MLA
"புகழ்சோழ நாயனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/avw5jmqm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment