பொட்டாசியம் நைட்ரேட்டு
poṭṭāciyam naiṭrēṭṭu
பொருள்கள் · Senses
1.
வெடியுப்பு. ஊசி போன்ற படிகம். வெண்ணிறம். நீர் கொள்ளாதது சூடானதும் நிறைவுள்ளதுமான பொட்டாசியக் குளோரைடு கரைசலுடன் சோடியம் நைட்ரேட்டைச் சேர்க்கக் கிடைக்கும். வெடிகுழல்துள், நைட்ரிகக் காடி, வாணவேடிக்கைப் பொருள்கள் ஆகியவை செய்யப் பயன்படுவது
— potassium nitrate
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/av2uqybf/
தமிழ்“பொட்டாசியம் நைட்ரேட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/av2uqybf/APA
Oliyon Research. (2026). பொட்டாசியம் நைட்ரேட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/av2uqybf/MLA
"பொட்டாசியம் நைட்ரேட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/av2uqybf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment