அரசிக்கெரே
aracikkerē
அரசிக்கெரே மைசூர் இராச்சியத்தில் ஹாசன் மாவட்டத்திலுள்ள நகரம்.
அரசிக்கெரே மைசூர் இராச்சியத்தில் ஹாசன் மாவட்டத்திலுள்ள நகரம். இந்தப் பெயருள்ள தாலுகாவின் தலைநகர். இது ஒரு முக்கியமான ரெயில்வே நிலையம். இங்குப் பயிராகும் கொப்பரை வேறு ஊர்களுக்கு அனுப்பப்பெறுகிறது. தாலுகாவின் பரப்பு: 487.4 ச. மைல். தாலூகாவின் மக்: 1.07,841 (1931) நகரத்தின் மக்: 6,611 (1931).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 195)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/auuedrz2/
தமிழ்“அரசிக்கெரே”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/auuedrz2/APA
Oliyon Research. (2026). அரசிக்கெரே. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/auuedrz2/MLA
"அரசிக்கெரே." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/auuedrz2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment