நீத்து

nīttu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீந்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீத்து)
2.
நீந்தக்கூடிய ஆழமுடைய நீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீத்து)
3.
வெள்ளம் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீத்து)
4.
நீந்தக்கூடிய ஆழம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 255)
5.
நீங்க - நீப்ப என்பது நீத்து எனத் திரிந்து வந்தது, (குறள் 1262).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 159)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aunnyq5v/

தமிழ்
“நீத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aunnyq5v/
APA
Oliyon Research. (2026). நீத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/aunnyq5v/
MLA
"நீத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aunnyq5v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment