விபவம்
vipavam
பொருள்கள் · Senses
1.
புறமொழிச்சொல்--சமசுகிருதம்--विभव--விபவ--மூலச்சொல்
2.
பெருமை
இராசவிபவ மெல்லாம் பெறுவர் ( 179, உரை).
3.
செல்வம் ()
4.
வாழ்வு
விபவமுடன் வீற் றிருந்தான் ( கந்தவி. 123). ()
5.
மோட்சம் ()
6.
திருமால்நிலை ஐந்தனுள் மச்ச கூர்மாதி அவதார நிலை. ( தத்துவத். 3, 49.)
7.
இதையும் காண்க----திருமால்நிலை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/au45nypv/
தமிழ்“விபவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/au45nypv/APA
Oliyon Research. (2026). விபவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/au45nypv/MLA
"விபவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/au45nypv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment