ஆலுபுகரா

ālupukarā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொகாரா (காபூல்) தேசத்திலிருந்து ஏற்றுமதியாகும் தேனிலிட்ட ஒரு வகைப்பழம்; தாகவிடாய், சுரம், அரோசிகம், மலச் சிக்கல், தலைவலி முதலியவைகளுக்குக் கொடுப்பர், சர்க்கரையைக் கலந்து பேதிக்கக் கொடுப்பார்கள், காபூல் பழம் என்பர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆலுபுகரா)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/atbfgmkf/

தமிழ்
“ஆலுபுகரா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/atbfgmkf/
APA
Oliyon Research. (2026). ஆலுபுகரா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/atbfgmkf/
MLA
"ஆலுபுகரா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/atbfgmkf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment