தரவுக் குறுங்கிடங்கு

taravuk kuṟuṅkiṭaṅku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகப்பரந்த அளவிலான தகவல் சேமிப்பு, தகவல் கிடங்கு (Data Warehouse)எனப்படுகிறது. தகவல் கிடங்கின் ஒரு சுருங்கிய வடிவம் தகவல் குறுங்கிடங்கு எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பயனாளர் குழுவின் தேவைகளை மட்டும் நிறைவுசெய்யும் தகவல்களைக் கொண்டுள்ள கிடங்கு — data mart
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 131)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/at5bj9ja/

தமிழ்
“தரவுக் குறுங்கிடங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/at5bj9ja/
APA
Oliyon Research. (2026). தரவுக் குறுங்கிடங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/at5bj9ja/
MLA
"தரவுக் குறுங்கிடங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/at5bj9ja/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment