விற்பனை

viṟpaṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பணத்தினைப் பெற்றுக் கொண்டு, அதற்கு பதிலாக பொருளைப் தருதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விற்பனை)
2.
இது விற்ற சரக்கு. தொழிலில் விற்றுமுதல் எனப்படுவது — sales
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 108)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/asgs6gq6/

தமிழ்
“விற்பனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/asgs6gq6/
APA
Oliyon Research. (2026). விற்பனை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/asgs6gq6/
MLA
"விற்பனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/asgs6gq6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment