தீர்மம்

tīrmam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறுமக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்காக வைக்கப்படும் முன் மொழிவு. அவை ஒப்புக் கொண்ட பின் முடிவாகும். அதாவது, இது தீர்மானத்திற்கு முந்தியது. தீர்மத்தைத் தொடர்வது தீர்மானம் — motion
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 88)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/as4swd89/

தமிழ்
“தீர்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/as4swd89/
APA
Oliyon Research. (2026). தீர்மம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/as4swd89/
MLA
"தீர்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/as4swd89/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment