பொதுப் பழுதுக் காப்பு

potup paḻutuk kāppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
80386 அல்லது அதனினும் மேம்பட்ட செயலி, பாதுகாக்கப்பட்ட முறையில் இயங்கிக் கொண்டிருக்கும்போது (காட்டாக விண்டோஸ் 3. x/9x இயக்கத்தில்), ஒரு பயன்பாட்டு நிரல், வரம்புமீறி நினைவகத்தை அணுக முற்படும்போது ஏற்படுகின்ற பிழைநிலை. தலைப்பெழுத்துக் குறும்பெயர் ஜி. பீ. எஃப் (GPF) — general protection fault
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 646)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/arpphxta/

தமிழ்
“பொதுப் பழுதுக் காப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/arpphxta/
APA
Oliyon Research. (2026). பொதுப் பழுதுக் காப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/arpphxta/
MLA
"பொதுப் பழுதுக் காப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/arpphxta/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment