குஞ்சிதம்

kuñcitam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வளைந்தது
மூலம் · source: தமிழ் விக்சனரி (குஞ்சிதம்)
2.
நடனத்தில் சமநிலை உற்கடிதம் சஞ்சாரம் காஞ்சிதம் குஞ்சிதம் என ஐந்து வகையாக அடி வைத்து நடிக்கும் நிலைகளில் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (குஞ்சிதம்)
3.
வளைவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 136)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/arphayu4/

தமிழ்
“குஞ்சிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/arphayu4/
APA
Oliyon Research. (2026). குஞ்சிதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/arphayu4/
MLA
"குஞ்சிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/arphayu4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment