பழுது

paḻutu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோளாறு, இயக்கத்தில்/இயங்குவதில் சீர் குலைவு — defect,problem
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுது)
2.
பழுதைக்கயிறு = இற்றுப்போன கயிறு, நெல்லந்தாளில் திரித்த கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுது)
3.
உடம்பு, குற்றம், சிதைவு, பயன் இன்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 279)
4.
எந்திரப் பிழை — jam - A machine fault
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 138)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/arjybhgk/

தமிழ்
“பழுது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/arjybhgk/
APA
Oliyon Research. (2026). பழுது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/arjybhgk/
MLA
"பழுது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/arjybhgk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment