சவனம்

cavaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--கீழே கண்டபடி மூலச்சொற்கள் அமைந்திருக்கின்றன )
மூலம் · source: தமிழ் விக்சனரி (சவனம்)
2.
जवन--ஜவந--பொருள் 1க்கான சவனம் என்னும் சொல்லுக்கு மூலம்..
மூலம் · source: தமிழ் விக்சனரி (சவனம்)
3.
सवन--ஸவந--பொருள் 2க்கான சவனம் என்னும் சொல்லுக்கு முலம்..
மூலம் · source: தமிழ் விக்சனரி (சவனம்)
4.
जघन--ஜகந---பொருள் 3க்கான சவனம் என்னும் சொல்லுக்கு மூலம்..
மூலம் · source: தமிழ் விக்சனரி (சவனம்)
5.
வேகம்
சவனத்தின் மிகுதுயர முறுவிக்க (பாரத. பன்னிரண்டாம். 59).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சவனம்)
6.
வேள்வி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சவனம்)
7.
பிருட்டபாகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சவனம்)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ar94vk5t/

தமிழ்
“சவனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ar94vk5t/
APA
Oliyon Research. (2026). சவனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ar94vk5t/
MLA
"சவனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ar94vk5t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment