கரிநீர்ப் பாகு

karinīrp pāku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொழுப்பிலிருந்து காரம் சேர்ப்பதால் விளைவிக்கப்பட்ட, மருந்துக்கும் பூச்சு நெய்க்களிம் புகளுக்கும் வெடி மருந்துக்கும் பயன்படுத்தப்படும் நீர்மப் பொருள் — glycerin(e)
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 498)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/apja62n8/

தமிழ்
“கரிநீர்ப் பாகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/apja62n8/
APA
Oliyon Research. (2026). கரிநீர்ப் பாகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/apja62n8/
MLA
"கரிநீர்ப் பாகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/apja62n8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment