நொடை

noṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விலை
பிழிநொடை கொடுக்கும் (பதிற்றுப். 30, 12).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொடை)
2.
விற்கை, விற்றல், விற்பனை
கண்ணொடை யாட்டியர் (சிலப். 5, 24).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொடை)
3.
பலபண்டம், பலசரக்கு
நொடைநாவின் மகடூஉக் கடைகெழு விளக்கமும்(சிலப். 6, 139).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொடை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/anz8e83s/

தமிழ்
“நொடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/anz8e83s/
APA
Oliyon Research. (2026). நொடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/anz8e83s/
MLA
"நொடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/anz8e83s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment