சாம்பல்

cāmpal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ) சாம்பல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாம்பல்)
2.
பழம்பூ , சாம்புதல், நாவல், முதுமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 175)
3.
(1) நிலக்கரியிலுள்ள எரியத்தக்க தாதுப்பொருள்களில் எரிந்தவைப் போக எஞ்சியிருக்கும் பகுதி. இது நிலக்கரியிலுள்ள கரிம்ப் பொருளாகும். இதற்கு வெப்ப ஆற்றல் எதுவுமில்லை — ash
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 59)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/andv9n63/

தமிழ்
“சாம்பல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/andv9n63/
APA
Oliyon Research. (2026). சாம்பல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/andv9n63/
MLA
"சாம்பல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/andv9n63/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment