குழல்வாய்

kuḻalvāy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறிஞ்சு குழல், எ-டு, வண்ணத்துப்பூச்சி. பா. proboscis — haustellum
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 195)
2.
புறத்தே உள்ள வாயுறுப்பு. நீண்ட சுருண் டுள்ளது. எ-டு வண்ணத்துப் பூச்சியில் தேனை உறிஞ்சும் உறுப்பு. 2. யானையின் துதிக்கை — proboscis - 1
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 348)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/amv3tq5z/

தமிழ்
“குழல்வாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/amv3tq5z/
APA
Oliyon Research. (2026). குழல்வாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/amv3tq5z/
MLA
"குழல்வாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/amv3tq5z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment