நீறு பூத்த நெருப்பு

nīṟu pūtta neruppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்ணுக்குத் தெரியாத நெருப்பு — smouldering fire, hidden feelings like enmity, anger etc., similar to the idiom tinderbox situation
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீறு பூத்த நெருப்பு)
2.
மறைந்திருந்து எந்தச் சமயத்திலும் வெளிப்படக்கூடிய பகைமை, கோபம் முதலிய உணர்ச்சிகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீறு பூத்த நெருப்பு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/akgdfx6v/

தமிழ்
“நீறு பூத்த நெருப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/akgdfx6v/
APA
Oliyon Research. (2026). நீறு பூத்த நெருப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/akgdfx6v/
MLA
"நீறு பூத்த நெருப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/akgdfx6v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment