பச்சை

paccai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறம் — fresh, raw, cool (water), innocent, frank, vulgar, blunt
மூலம் · source: தமிழ் விக்சனரி (பச்சை)
2.
ஒன்றும் அறியாத, அப்பாவித்தனமான
அத ஒண்ணும் சொல்லாத, அது பச்ச மண்ணு!
மூலம் · source: தமிழ் விக்சனரி (பச்சை)
3.
குளிர்ந்த
பச்ச தண்ணி குடிச்ச தொண்ட கட்டிக்கும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பச்சை)
4.
புதிய, சமீபத்தில் தோன்றிய
மூலம் · source: தமிழ் விக்சனரி (பச்சை)
5.
ஆபாசம் கொண்ட
அந்தப் பையன் பச்ச பச்சையா பேசறான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பச்சை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/akf65aqs/

தமிழ்
“பச்சை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/akf65aqs/
APA
Oliyon Research. (2026). பச்சை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/akf65aqs/
MLA
"பச்சை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/akf65aqs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment