உள்ளீர்ப்பு

uḷḷīrppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு திரவத்தை ஈர்த்துக் கொள்ளுதல் — imbibition
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 568)
2.
விமானத்தில் முன்புறமுள்ள முற் செலுத்தியிலிருந்து அலகுகளுக்கு உள்நோக்கிப் பாய்தல் — indraft
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 362)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ajzsd6zr/

தமிழ்
“உள்ளீர்ப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ajzsd6zr/
APA
Oliyon Research. (2026). உள்ளீர்ப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ajzsd6zr/
MLA
"உள்ளீர்ப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ajzsd6zr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment