சூட்டுக்கோல்

cūṭṭukkōl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாடு முதலியவற்றின்மேல் சூடு இடுதற்குரிய கம்பி; சுடுங்கோல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூட்டுக்கோல்)
2.
மின் விசை, வெப்பம், உறையச் செய்தல், சில்வர் நைட்ரேட், பொட்டாசியம் ஹைடிராக் சைடு, நைட்ரிக் அமிலம் போன்ற கடுங்காரப் பொருள் மூலம் திசுக்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் — cautery
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 267)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ahut7kpf/

தமிழ்
“சூட்டுக்கோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ahut7kpf/
APA
Oliyon Research. (2026). சூட்டுக்கோல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ahut7kpf/
MLA
"சூட்டுக்கோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ahut7kpf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment