பொதுமொழி

potumoḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறப்பில்லாச்சொல்
ஏதின்மாக்கள் பொதுமொழி கொள்ளாது ( 58).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதுமொழி)
2.
குறிப்பான பொருளில்லாத சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதுமொழி)
3.
பொதுப்படையான சொல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதுமொழி)
4.
பிரியாது நின்ற விடத்து ஒரு பொருளும் பிரித்தவிடத்து வேறு பொருளும் பயக்கும் சொல் ( 260.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதுமொழி)
5.
காண்க...பொதுச்சொல்3.
பொதுமொழிபிறர்க்கின்றி முழுதாளும் ( 68). ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதுமொழி)
6.
காண்க.. பொதுச்சொல் 4.
பொதுமொழி படரின் (நன். 17)..
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதுமொழி)
7.
பல மொழியினங்களிடையே வழங்கும் பொதுவான மொழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதுமொழி)
8.
கணிப்பொறித் தொகுதிக்குப் பொதுவான எந்திரத்தால் படிக்கப்படும் மொழி — common language
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 46)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ahrsp35n/

தமிழ்
“பொதுமொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ahrsp35n/
APA
Oliyon Research. (2026). பொதுமொழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ahrsp35n/
MLA
"பொதுமொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ahrsp35n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment