ஆய்மா
āymā
(ஆவிமா,கும்பி) பெரிய மரம்.
(ஆவிமா,கும்பி) பெரிய மரம். 30-60அடி வளரும். இந்தியாவில் நெடுக இருக்கிறது. மலைகளில் 5,000 அடி வரையில் காணலாம். மரம் பலவித சாமான்கள் செய்ய உதவும். பட்டை பழுப்புக் காகிதம் செய்யவும் கயிறு திரிக்கவும் உதவும்; இருமல், சளிப்பு, சுரம் முதலியவற்றிற்கு மருந்து; வைசூரிக்கும் இதைக் கொடுப்பதுண்டாம். கனி மணமுள்ளது; தின்னத்தக்கது. இலை பீடி, சுருட்டுச் சுற்ற உதவும்; தஸ்ஸர் பட்டுப்புழு வளர்க்கத் தீனி. குடும்பம் : லெசிதி டேசீ (Lecythidaceae). இனம்: காரெயா ஆர் போரியா (Careya arborea).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 445)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/agwersar/
தமிழ்“ஆய்மா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/agwersar/APA
Oliyon Research. (2026). ஆய்மா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/agwersar/MLA
"ஆய்மா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/agwersar/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment