குறுஞ்செய்தி

kuṟuñceyti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு, செல்லிடத் தொலைபேசி மூலம் வழங்கும் ஒரு தகவல் சேவை. இதன் மூலம் 160 எழுத்து அல்லது எண்களை ஒரு செல்லிடத் தொலைபேசியில் இருந்து இன்னொரு செல்லிடத் தொலைபேசிக்கு அனுப்ப இயலும். அச்செய்தி உரிய தொலைபேசியை சென்றடையும் வரையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பின் வலையமைப்பில் சேமித்து வைக்கப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறுஞ்செய்தி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/agu9yvwk/

தமிழ்
“குறுஞ்செய்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/agu9yvwk/
APA
Oliyon Research. (2026). குறுஞ்செய்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/agu9yvwk/
MLA
"குறுஞ்செய்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/agu9yvwk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment