இயற்கை மருத்துவம்

iyaṟkai maruttuvam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ayurveda , homeopathy , allopathy , siddha , இயற்கை , மருத்துவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயற்கை மருத்துவம்)
2.
இயற்கையின் போக்கிலேயே குணமாகும்படி நடத்தப்படும் மருத்துவமுறை. வேதியியல் உரங்கள் இல்லாமல் பயிராகும் உணவுப் பொருள்கள். மூலிகைகளிலிருந்து தயாராகும் மருந்துகள் ஆகியவை இந்த முறையின் அடிப்படை இது இயல்பான உடல் இயக்கத்தின்படி நோயைக் குணப்படுத்த உதவுகிறது எனக் கூறுவர் — naturopathy (nature-cure)
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இயல்பு மருத்துவம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 719)
3.
உடம்பு பிடித்து விடுதல். தூயகாற்று, மின்சாரம் முதலிய இயற்கை முறைகளினால் நோய்களுக்கு மருத்துவம் செய்யும் முறை — physiotherapy
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 482)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/agmtrz5k/

தமிழ்
“இயற்கை மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/agmtrz5k/
APA
Oliyon Research. (2026). இயற்கை மருத்துவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/agmtrz5k/
MLA
"இயற்கை மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/agmtrz5k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment